பிரதி  திங்கள் தோறும்       
19 .00  முதல் 20 .00  
மணி வரை  
(சுவிஸ் நேரம்)
 
 

                 

 

 

                    

 

"பாசெல் வானலையில் தமிழ்க் காற்று" எனும் மகுட வாசகத்துடன் "Radio X" இன் தமிழ்ச் சேவையாய் கடந்த 07.01.2008 முதல் பாசெல் வானலையில் "தமிழ் வானொலி X" எனும் பெயருடன் ஒலிபரப்பாகி வருகின்றோம்.


அறிவியற் தேடலும் தாய்மொழி வேட்கையும் கொண்ட சுவிஸ் இளந்தமிழ்த் தலைமுறையினரின்
எண்ணத் தோன்றலின் வெளிப்பாடாக இவ் வானொலி இயங்கி வருகின்றது.

 

      

 

 

 

     

 

 

 

 



 
 

trxfm.Com © 2009 • Copyrights reserved